Tuesday 21 December 2010

குடி வீட்டிற்க்கும் நாட்டிற்கும் கேடு!



ஒரு நாள் நான் மது அருந்திகொண்டிரிந்தபோது, அந்த பாட்டிலில் இருந்த இந்த வரியை படித்தேன் " குடி வீட்டிற்க்கும் நாட்டிற்கும் கேடு! ". எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒருவன் குடித்தால் அவன்னுகும் அவன் வீட்டுக்குத்தான் கேடு. நாட்டுக்கு எங்கையா கேடு. நல்லதுதான் நடந்திருக்கு. அரசு செய்யும் எல்லாம் இலவச வசதிகள் அனைத்தும் இதன் மூலம் வரக்கூடிய
வருமானத்தினால் தான். மக்களே சிந்தியுங்கள்! நான் என்ன செய்தேன் என்றுதானே கேட்க்ரிர்கள்? மன கசபோட அந்த பாட்டில் முழுவதும் அடித்து முடித்து விட்டேன்..................

1 comment:

  1. You are opened my eyes... if world round truth means surely we will meet...


    By,
    Kaviya...

    ReplyDelete