Wednesday 5 January 2011

எச்சரிக்கை!

சில நாட்களாக எனக்கு ஒருவரிடம் இருந்து வரும் கமெண்ட் என்னை பற்றியே இருக்கிறது. என் எழுத்துகளை பற்றி கமெண்ட் எழுத உரிமை உண்டு என்னை பற்றி அல்ல. தன்னை யார் என்று கூட குறிபிடாத அந்த நண்பர் எனக்கு எழுதிய அந்த கமெண்டை நான் வெளியிட விரும்பவில்லை. அவருக்கு இது ஓர் எச்சரிக்கை!

3 comments:

  1. appadi podu aruvaala!!!

    ReplyDelete
  2. தலைவா! அவன் யார்ன்னு மட்டும் எனக்கு காட்டு , அவனை நான் கைமா பண்ணிடறேன் !

    இப்படிக்கு,
    இதுவும் அவனாக இருக்குமோ என்று நி நினைத்துக் கொண்டு இருக்கும் "அப்பாவி " !
    மொத்தத்தில் "நான் அவன் இல்லை "

    ReplyDelete
  3. நண்பரே கோபம் வேண்டாம்! மன்னிப்போம் மறப்போம்

    ReplyDelete