Thursday, 27 January 2011

One Stop Web Designing & Software Development


Welcome to Webstrange Technologies


We are a premier web design company offering website design and creative outsourcing with dedicated team producing superior results for our valued clients. Our team of skilled web development and internet marketing experts is prepared to assist you with wide-ranging endeavours, from web design and promotion, to multimedia services, to content management, to branding strategies, and more. We currently provide website design and interactive marketing services to small/medium enterprises, advertising and interactive agencies worldwide.


With Creativity Insight, account managers are individually assigned to guide your project from initial concept design, through all the details of creative development, to flawless implementation.


Please browse our website designing and other services or contact us so we can explain how easy it is for you to use Creativity Insight's first-class, comprehensive outsourcing services to achieve the perfect, customized solution for your enterprise.


Contact Us

Webstrange Technologies
 No.31 C, 1st Floor, Mettu Street (Opp to T.M.Silks)
Kanchipuram-631501
Tamilnadu, India.
Mobile : +91-9245259631,  +91-9994193400
Phone :+91-044-47203606

Wednesday, 26 January 2011

கடன்காரன்

 எவன் ஒருவன் கடன்னை ஒழுங்காக செலுத்துகிறானோ,
அவனே அதிக கடனால் அவதிபடுகிறான்!

Quote 1

Decision has to be made out of choice not out of compulsion

Sunday, 16 January 2011

வற்றா நதி!

கங்கை யமுனை கோதாவரி காவேரி என்கின்ற வற்றா நதி ஓடிகொண்டிருந்த இந்நாட்டில், எம்மக்களுக்கு கிடைத்ததோ கூவம். ஐயோ பாவம்!

கலைஞர் என்கின்ற இளைஞன்

அறிஞர் அண்ணா கலைஞரின் 'இளைஞன்' திரைப்பட

வெற்றிவிழாவில் "என் தம்பியின் படைப்பு கலைஞரின்

'இளைஞன்' ஆனால் கலைஞர் என்கின்ற இளைஞன்

என்னுடைய படைப்பு"

Wednesday, 12 January 2011

களவு



மாலை பொழுதில்
நான் அவள் மடியில்
பொழிந்தது திங்கள்
என் நெஞ்சில் பதிந்தன அவள் கண்கள்
கலைந்தது குங்குமம்
கலந்தது சந்தனம்
நிகழ்ந்தது சங்கமம்
உறைந்தது இரவு
மலர்ந்தது உறவு

Tuesday, 11 January 2011

ஆண் பாவம்!


காதலிக்க காதலன்

திருமணதிற்கு கணவன்

விவாகரத்துக்கு எதுக்கடி வக்கீல்?

Thursday, 6 January 2011

Behind every successful man their is a woman

People say "Behind every successful man their is a woman"

But I say "Women like a successive man rather working hard for success"

Wednesday, 5 January 2011

எச்சரிக்கை!

சில நாட்களாக எனக்கு ஒருவரிடம் இருந்து வரும் கமெண்ட் என்னை பற்றியே இருக்கிறது. என் எழுத்துகளை பற்றி கமெண்ட் எழுத உரிமை உண்டு என்னை பற்றி அல்ல. தன்னை யார் என்று கூட குறிபிடாத அந்த நண்பர் எனக்கு எழுதிய அந்த கமெண்டை நான் வெளியிட விரும்பவில்லை. அவருக்கு இது ஓர் எச்சரிக்கை!