Tuesday, 11 January 2011

ஆண் பாவம்!


காதலிக்க காதலன்

திருமணதிற்கு கணவன்

விவாகரத்துக்கு எதுக்கடி வக்கீல்?

8 comments:

  1. என்னையே சிந்திக்க வைத்த சிந்தனை சிற்பியே !

    உன் வாதத்திற்கு பதில் சொல்ல இன்னொருவன் பிறந்துதான் வர வேண்டும் !

    இப்படிக்கு,
    உன் பார்த்துக வாழ கற்றுக் கொள்ளும் உன் ரசிகன்

    ReplyDelete
  2. பஸ் ஓட்ட பஸ் தேவை
    கார் ஓட்ட கார் தேவை
    அப்போ காக்கா ஓட்ட???

    ReplyDelete
  3. மிக ஆருமையான கருத்து................
    பார்த்திபன் அவர்களே!

    ReplyDelete
  4. காக்கா ஓட்ட "கை" தேவை ! நண்பரே ........



    By
    devaraj

    ReplyDelete
  5. என்னால் பிரிந்த உறவுகளை "இணைக்க" முடியும் !

    இணைந்த உறவுகளை "பிரிக்க" தெரியாது !


    இப்படிக்கு,
    உன் மச்சி

    ReplyDelete
  6. காக்கா ஓட்ட கை தேவைனா அப்போ விவாகரத்து பண்றதுக்கும் வக்கீல் தானே தேவை? அப்றோம் என்ன தம்பி மெசேஜ்?

    ReplyDelete
  7. கவின்யற்குள் போட்டி இருக்கலாம் அனால் சண்டை இருக்க கூடாது!

    ReplyDelete
  8. பார்த்தீபன் அவர்களே ! உங்கள் கேள்விக்கு நான் அடிபணிகிறேன்!

    by
    devaraj

    ReplyDelete