Wednesday, 12 January 2011

களவு



மாலை பொழுதில்
நான் அவள் மடியில்
பொழிந்தது திங்கள்
என் நெஞ்சில் பதிந்தன அவள் கண்கள்
கலைந்தது குங்குமம்
கலந்தது சந்தனம்
நிகழ்ந்தது சங்கமம்
உறைந்தது இரவு
மலர்ந்தது உறவு

5 comments:

  1. இனியும் பேசுவதற்கு ஒன்றுமில்லை !

    உன்னை வெல்ல இனி யாருமில்லை !

    வெல்ல நினைத்தாலும் அது சாத்தியமில்லை !

    எதற்கு இந்த வீண் தொல்லை !

    நி அவர்களுக்கு வைத்து இருக்கிறாய் ஒர் எல்லை !

    அதையும் அவர்கள் மீறினால் அவர்களுக்கு தெரியாது நி எடுப்பாய் அந்த கடப்பா கல்லை !

    ReplyDelete
  2. Hi wow ! i really like this . u written any books?

    ReplyDelete
  3. Dear Karthigeyan,

    This poetry is really heart touching...good work all the best...

    ReplyDelete
  4. Hi Suji thank you very much. Still i have not written any books. I am working on one. It will be coming by next year.

    ReplyDelete