2. கொடிய பாவம் எது ? பெற்ற உதவியை உணராமல் அவர்களையே உதாசீனப்படுத்துவது.
3. யார் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார்கள்? மற்றவரிடம் கொடுத்த வாக்கை, அவர்கள் மனம் நோகாமல் உரிய நேரத்தில் செயல்படுத்தப்படுபவன்.
4. இருந்தால் துன்பம்? நோயும், கடனும்
5. i.யார் பிழைக்க தெரிந்தவன் ? ii. யார் பிழைக்க தெரியாதவன் ? i. சிறிதளவு சம்பாதித்தாலும் சிறிது சேமித்து வைப்பவன். ii. பெரிதளவு சம்பாதித்தாலும் சிறிதும் சேமிக்க தவறியவன்
1. உலகத்திலேயே சிறந்த மனிதன் யார்?
ReplyDelete" வறுமையிலும் நேர்மையாக இருப்பவன்"
2. கொடிய பாவம் எது ?
பெற்ற உதவியை உணராமல் அவர்களையே
உதாசீனப்படுத்துவது.
3. யார் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார்கள்?
மற்றவரிடம் கொடுத்த வாக்கை, அவர்கள்
மனம் நோகாமல் உரிய நேரத்தில்
செயல்படுத்தப்படுபவன்.
4. இருந்தால் துன்பம்?
நோயும், கடனும்
5. i.யார் பிழைக்க தெரிந்தவன் ? ii. யார் பிழைக்க தெரியாதவன் ?
i. சிறிதளவு சம்பாதித்தாலும் சிறிது சேமித்து வைப்பவன்.
ii. பெரிதளவு சம்பாதித்தாலும் சிறிதும் சேமிக்க தவறியவன்